Wednesday, September 30, 2009

50 ஆண்டுகளுக்கு முன் விளம்பரங்கள் எப்படி இருந்திருக்கும்?!



நம் கண்களே நம்மை ஏமாற்றும் விதமாக போட்டோஷாப் வேலைகளால் அசத்தும் விளம்பரங்கள் இன்றைய பத்திரிகைகளில் காண்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன் பத்திரிகை விளம்பரங்கள் எப்படி இருந்திருக்கும்? எப்படிப்பட்ட வாசகங்களைப் பயன்படுத்தியிருப்பார்கள்?













ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...இது சில சாம்பிள்கள் தான்! 1947ம் ஆண்டு முதல் அம்புலிமாமா இதழில் வெளியான அனைத்து விளம்பரங்களையும் அம்புலிமாமா இணையதளத்தில் காணலாம்!!