இப்போதைய தீபாவளி கொண்டாட்டங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும். 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போது தீபாவளி எப்படியிருந்திருக்கும்? 1950ம் ஆண்டுகளில்? 1960ம் ஆண்டுகளில்...? இந்த ஆண்டுகளில் தீபாவளி பண்டிகைகள் எப்படியிருந்திருக்கும் என்பதை, அந்தந்த ஆண்டுகளில் வெளியான
அம்புலிமாமாவின் தீபாவளி மலர் அட்டைப் படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்...
இது அம்புலிமாமாவின் முதல் தீபாவளி
மலர்....1947ம் ஆண்டு!

இது 1948ம் ஆண்டு தீபாவளி...

1950ம் ஆண்டுகள்...







அம்புலிமாமாவின் அனைத்து பழைய இதழ்களையும் பார்க்க,படிக்க
இங்கு செல்லவும்!
தமிலிஷ், நியூஸ்பானை பட்டைகளில் ஓட்டுப் போட்டு, இந்தப் பதிவை பிரபலப்படுத்தி அனைவரும் பயனடைய உதவுங்கள்!
4 comments:
ஓட்டு போட்டாச்சு
அட்டகாசமான பதிவு.
மிகவும் ரசித்தேன்.
பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுட்டீங்க. விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை:-))))))
நன்றி வரதராஜுலு...
நன்றி துளசிகோபால்...
விளைவுகள் நிச்சயம் நல்லதாகத் தான் இருக்கும்!!
Post a Comment